அகமதாபாத்:
கல்லூரி தேர்வில் மோசடி செய்த குஜராத் பாஜக தலைவர் ஜிட்டு வகானி மகன் கைது செய்யப்ப்ட்டார்.

குஜராத் பாஜக தலைவர் ஜிட்டு வகானி தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கல்லூரி தேர்வில் காப்பி அடித்ததாக அவர் மகன் மீட் வகானி சிக்கினார்.
ஜிட்டு வகானி வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கும் பாவ்நகர் பகுதியில் தான் காப்பி அடித்து சிக்கினார்.
அவரை தேர்வு அதிகாரிகள் சோதனையிட்டபோது, 27 பிட்கள் இருந்தன. அனைத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
பாஜக எம்எல்ஏ மகன் மீது நடவடிக்கை தேர்வுத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
[youtube-feed feed=1]