ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது மத்தியஅரசுக்கு விழுந்த சம்மட்டி அடி என்று கார்டூன் விமர்சித்து உள்ளது.