சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.