சென்னை:
மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மொத்தம் 5,831 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு குறித்து நாளை பிற்பகல் 12:30 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த அறிவிப்பு வெளியான 75 நாளில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.