டெல்லி: 2021ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் வகையில் 2022ம் ஆண்டை வரவேற்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள் இணையதளம். நள்ளிரவு 12 மணிக்கு கூகுள் வெளியிட்ட புதிய டூடுலில் மிட்டாய்கள், பலூன்கள் மற்றும் விளக்குகளுடன் அழகாய் உள்ளது.
2021ம்ஆண்டு கடைசிநாள் (டிசம்பர் 21ந்தேதி) இன்று. இதையெடுத்து, இன்று நள்ளிரவு பிறக்கப்போகும் 2022ம்ஆண்டை வரவேற்கும் வகையில், புத்தாண்டு ஈவ்! … “இது 2021 ஆம் ஆண்டிற்கான முடிவாகும் – புத்தாண்டு ஈவ்!” அதன் புதிய வடிவமைப்பில் கூகுள் எழுதி உள்ளது. இதுதொடர்பாக கூகுல் சர்ஜ் எஞ்சினில், 2022ம் புத்தாண்டை வரவேற்கும் வகையிலும், 2021ம் ஆண்டை வழியனுப்பும் வகையில், கான்ஃபெட்டி, மிட்டாய்கள் மற்றும் ஏராளமான ஜாக்லைட்களுடன், உற்சாகத்துடன் கொண்டாடுகிறது.
புத்தாண்டில் நுழையும் பயனர்களுக்கு உற்சாகத்தை அளிக்க Google Doodle கான்ஃபெட்டி, மிட்டாய்கள் மற்றும் ஏராளமான ஜாக்லைட்களுடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது! இரவு மணி 12 ஐத் தொட்டபோது உலகளவில் ஒளிபரப்பப்பட்ட டூடுலின் சிறப்பம்சமாக, பிக் ஜியில் ஒரு அழகான பார்ட்டியுடன் கூடிய உலக புத்தாண்டு கொண்டாட்டத்துடன் வெடிக்கத் தயாராக இருக்கும் பாப்பிங் மெழுகுவர்த்தியும் இருந்தது. “இது 2021 ஆம் ஆண்டிற்கான முடிவாகும் – புத்தாண்டு ஈவ்!” அதன் புதிய வடிவமைப்பில் கூகுள் எழுதியது.
ஆனால், இந்த முறை கூகுள் டூடுல் (Google Doodle) டூடுலுடன் விளக்கக் குறிப்பைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்க்கும் பயனர்கள் தங்களது எண்ணத்திற்கு ஏற்றவாறே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.