
இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் குட் லக் சகி .
இப்படத்தில் ஆதி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நாடக கலைஞராக ஆதி நடித்துள்ளார்.
வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் குட் லக் சகி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், வருகிற நவம்பர் 26ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் குட் லக் சகி வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]The big day is not so far away!#GoodLuckSakhiOn26thNov@KeerthyOfficial @IamJagguBhai #NageshKukunoor @ThisIsDSP #DilRaju @sudheerbza @shravyavarma @WorthAShotArts @MangoMusicLabel pic.twitter.com/662BhIGEla
— Aadhi🎭 (@AadhiOfficial) November 1, 2021