சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.