சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் அதிகரித்து 74 ரூபாய், 80 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.