சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 144 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 144 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 10 காசு குறைந்து 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.