சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 457 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 10 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.