சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 70 பைசா குறைந்து 80 ரூபாய் 30 பைசா என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.