சென்னை:
இன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு கண்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, ரூ.360 குறைந்து, 45 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இன்று, தங்கம் விலை கிராமுக்கு, 45 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 670 ரூபாய்க்கும், சவரனுக்கு, 360 ரூபாய் குறைந்து, 45 ஆயிரத்து, 360 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 60 காசு உயர்ந்து, 78.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.