கானா ஜனாதிபதி நானா அக்ஃபோ அடோ இருந்து வருகிறார். இவர், சமீபத்தில் கானாவில் உள்ள அக்ரா தெருக்களில் காரை ஓட்டிச்சென்றார்.

அவரை மடக்கிய கானா போலீசார், அவர் யார் என்று தெரியாமல் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிபல் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த காட்சி வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

அந்த வீடியோ…

https://www.youtube.com/watch?v=dDT6rmnaa7U&feature=youtu.be