யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று கால் இறுதி போட்டிகள் தகுதி பெற போட்டிகள் நடைபெற்றன.
2வது சுற்றில் பெல்ஜியம் – ஹங்கேரி, அயர்லாந்து – பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி – ஸ்லோவாகியா ஆகிய அணிகள் மோதின
அயர்லாந்து – பிரான்ஸ்
இந்த போட்டில் வலுவான அணி பிரான்ஸ் என்று அனைவரும் அறிந்ததே. ஆட்டம் தொடங்கி சீல நிமிடங்களில் பிரான்ஸ் வீரர் போகப் அட்டாத்தில் காரணமாக அயர்லாந்து அணிக்கு பெனல்ட்டி கொடுக்கப்பட்டது. அந்த பென்ச்லட்டியை அயர்லாந்து வீரர் ப்ராட்ய் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து முந்தியது. இந்த அதிர்ச்சில் இருந்து மீள சீறு நேரம் ஆனாது.
2430
இரண்டாம் பாதியில் பிரென்ச் அணி கடுமையாக போராடியது அதன் காரணமாக கிரெய்ஸ்ம்னன் அடுத்து அடுத்து 57வது மாற்று 61வது நிமிடத்தில் இரண்டு கோல் அடித்து பிரென்ச் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை முந்தியது. இதை சாமம் செய்யமுடியாத அயர்லாந்து இந்த போட்டியை தோல்வி பெற்றது. இந்த வெற்றி பெற்று மூலம் பிரான்ஸ் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
5472
ஜெர்மனி – ஸ்லோவாகியா
லில்லே நகரில் நடத்த இந்த போட்டி ஜெர்மனி எளிதில் வெல்லும் என்று கூறப்பட்டது. அராபாத்தில் ஸ்லோவாகியா ஜெர்மனி அணிக்கு ஈடு கொடுத்து ஆடியது. ஆனால் போட்டியின் 8வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் போட்டாங் கோல் அடித்து ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் முந்தியது. 43வது நிமிடத்தில் கோமேஸ் மாற்று ஒரு கோல் அடிக்க ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
3186
ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் ஜெர்மனி 62வது நிமிடத்தில் ட்ரஸ்ட்லேர் மூலம் மேலும் ஒரு கோல் அடித்து இந்த போட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஜெர்மனி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
3529
பெல்ஜியம் – ஹங்கேரி
தகுதி சுற்று போட்டிகளில் சீரப்பாக வீளையாடிய ஹங்கேரி அணி பெல்ஜியம் அணிக்கு சவாலாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பெல்ஜியம் அணி 10வது நிமிடத்தில் அல்டெரவெதிரேட் கோல் மூலம் பெல்ஜியம் போட்டில் முந்தியது. இந்த கோல் சாமம் செய்ய ஹங்கேரி போராடியது. முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என்று வலுவான நிலையில் இருந்தது.
3500
இரண்டாவது பாதில் ஆரம்பத்தில் இரு அணிகளும் சமமாக வீளையாடியது. ஆனால் போட்டி 78வது மற்றும் 79வது நிமிடத்தில் பாட்ஷாயுய் மற்றும் ஹசார்ட் பெல்ஜியம் அணிக்கு தொடர்ந்து இரு கோல் அடிக்க போட்டியில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெரும் சுழலால் மாறியது. அதை வாலு சேர்க்கும் விதமாக போட்டி முடியும் தருணத்தில் கார்ரஸ்கோ ஒரு கோல் கணக்கில் 4-0 என்ற கோல் கணக்கில் இந்த போட்டியை வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பெல்ஜியம் கால் இறுதி சுற்றில் வெல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
2வது சுற்றில் இன்று இத்தாலி – ஸ்பெய்ன் மற்றும் இங்கிலாந்து – ஐஸ்லந்த ஆகிய அணிகள் மோதுகின்றனர்.