
தேவையான பொருட்கள்;
தயிர் – அரை கப்,
பெரிய பூண்டு – 1 பல்,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
குளிர்ந்த தண்ணீர் – 2 கப்.
செய்முறை:
தயிர், பூண்டு, சீரகத்தூள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும். அதில் குளிர்ந்த தண்ணீரை சேர்த்து அடித்து வடிகட்டி கொத்தமல்லி தூவி பரிமாறவும். சீரகம் உடலை குளிச்சியாக்கும். பூண்டு இரத்த அழுத்தம் சீர்செய்யும். ஊளைசதை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
Patrikai.com official YouTube Channel