சபரிமலை செல்லும் ஐயப்ப மார்களின் கவனத்திற்கு.
சபரிமலையில் புது உத்தரவு குறித்த வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு
பதினெட்டாம் படி தாண்டி மேலே சந்நிதானம் சென்றவுடன் உங்கள் மொபைல் போனை உபயோகிக்க வேண்டாம்.
செல்ஃபீ எடுக்க வேண்டாம்.
தேவஸ்வம் போர்டு உத்தரவுப்படி உங்கள் போன்கள் பிடுங்கி உண்டியலில் போடப்படும்
எச்சரிக்கை
கவனம்.
மற்ற ஐயப்பன் மார்களுக்கும் தெரியப் படுத்தவும்