தேர்தல் சம்பந்தமாக இது வரை 2764 FIR அரசியல் கட்சிகள் மீது பதிவு செயப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையர் திரு.லக்ஹனி கூறிவுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 632, திராவிட முன்னேற்றக் கழகம் 530, தேசிய முற்போக்கு திராவிட கழகம் 135, பாட்டாளி மக்கள் கட்சி 104, விடுதலைச் சிறுத்தைகள் 92 மற்றும் இதர கட்சிகள் மீது பதிவு செயப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறிகிறது.
Patrikai.com official YouTube Channel