சென்னை
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் இதோஒர்ர்

ஒவ்வொரு வாரமும் திரை அரங்குகளீல் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன.
திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
| படங்கள் | ஓ.டி.டி தளங்கள் |
| டூரிஸ்ட் பேமிலி | டென்ட்கொட்டா, ஜியோ ஹாட்ஸ்டார் |
| சின்னர்ஸ் | அமேசான் பிரைம் |
| வானில் தேடினேன் | ஆஹா தமிழ் |
| ஜாத் | நெட்பிளிக்ஸ் |
| லால் சலாம் | சன் நெக்ஸ்ட் |
| வடக்கன் | ஆஹா தமிழ் |
| தேவிகா & டேனி | ஜியோ ஹாட்ஸ்டார் |
| பிரிடேட்டர்: கில்லர் ஆப் கில்லர்ஸ் | ஜியோ ஹாட்ஸ்டார் |