ஃபிபா; 2018 – ம் ஆண்டிற்கான ஃபிபா உலக கால்பந்து போட்டியில் 45 வயதான எஸ்ஸாம் எல் ஹாட்ரியும், 19 வயதான கைலன் பாப்பேவும் மோத உள்ளனர். ஸ்ஸாம் எல் ஹாட்ரி கோல் கீப்பராகவும், 19 வயதான கைலன் பாப்பே எதிரணி வீரராகவும் களத்தில் பல பரீட்சை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 80 – களில் நடைபெற்ற உலக கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் திருவிழாக்கள் போன்று ரசிகர்களிடையே பிரதிப்பலிக்கும்.
இது அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாக கருதப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கால்பந்து போட்டிகளில் வீரர்களில் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வந்தன. அதேபோல் 2018 – ம் ஆண்டிற்கான உலக கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் இரண்டு வீரர்களில் வயது சுமார் 26 ஆண்டுகள் வித்தியாசம்.
எகிப்த் நாட்டு கால்பந்து அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான எஸ்ஸா, எல் ஹாட்ரிக்கு தற்போது வயது நாற்பத்தி ஐந்து. அதேபோல் எதிரணியில் களமிறங்கும் ரஷ்ய வீரரான கிளியன் பாப்பேவிற்கு வயது 25 ஆகும். கிட்டத்தட்ட இருவருக்கும் 26வயது வித்யாசம் இருக்கிறது. எல் ஹாட்ரி உலக கால்பந்து போட்டியின் வயதான வீரராக தற்போது உள்ளார். அவருக்கு முன்பு கொலம்பியாவின் 43 வயதான பரித்மண்ட்ராகன் 2014 – ம் ஆண்டு நடைபெற்ற உலக கால்பந்து போட்டியில் பங்கேற்றார்.
இதேபோல் கேமரூன்ஸ் ரோகன் மில்லா (42), டினோ ஜோஃப் (40) உலக கால்பந்து போட்டியில் இடம் பிடித்தனர். மற்றும் உலகிலேயே இளம் வயது வீரரான பாப்பே 17 வயதையும், அவரை தொடர்ந்து, காமரூன்ஸ் சாமுவேல், ஃபெமி ஒபாபும்னி, பீலே உள்ளிட்ட வீரர்கள் அடுத்த நான்கு இளம் வீரர்களின் இடங்களை தனதாக்கி கொண்டனர்.