அ.இ.அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரனை டில்லி திகார் சிறையில் அவரது தந்தை டி.டி.விவேகானந்தன், தளவாய் சுந்தரம், திருவான்மியூர் மாநகராட்சி மண்டல தலைவர் முருகன், திருச்சி எம்.டி ராஜராஜ சோழன், மதுரை செல்ல பாண்டி, ஜணா ஆகியோர் நலம் விசாரித்தனர்.