திண்டிவனம்:
திண்டிவனத்தில் இன்று காலை விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அவர் வேட்டி சட்டை அணியாமல் கோமனத்துடன், கையில் செருப்பை வைத்துகொண்டு அரை நிர்வாணமாக வந்தார். அவரிடம் கலெக்டர் மனு வாங்க மறுத்ததால்தற்கொலை செய்ய முயன்றார்.
இந்த நிகழ்ச்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.