பிரபல தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பின்னர் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் பணிபுரிந்து அசத்தியவர் ஃபரீனா.

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார்.

2017-ல் Rahman Ubaidh என்பவரை திருமணம் செய்துகொண்டார், சில மாதங்களுக்கு முன் கர்பமாக இருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ஃபரீனா.

தனது கர்ப்பகால புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துவந்தார் தற்போது தனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளான் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஃபரீனா .

https://www.instagram.com/p/CWUFL4PhCRV/