
சவூதி அரேபியா
சவுதியின் மன்னர் மனைவிகளை ஒரு காசினோவில் சூதாட்டத்தில் தோற்றதாக வந்த செய்தி பொய் செய்தியாம்
சமீபத்தில் அனைத்து ஊடகங்களிலும் சவூதி மன்னர் தனது எகிப்து விஜயத்தின் போது சூதாடி, தனது மனவியர் ஐந்து பேரை தோற்றதாக செய்தி வந்தது.
ஆறு மணி நேரத்தில் அவர், 350 மில்லியன் டாலர் மற்றும் 5 மனைவிகளை சூதாட்டத்தில் தோற்றதாக குறிப்பிடப் பட்டிருந்தது.
நாம் அந்த செய்தியை பதியும் போதே, இது நம்பகத்தன்மையற்றது என குறிப்பிட்டிருந்தோம்.
நாம் குறிப்பிட்டது தற்போது வெளியான மற்றொரு செய்தி, இது சிறிதும் உண்மையில்லை என தெரிவிக்கின்றது.
இதற்கு ஆதாரமாக விக்கிபீடியாவில் மன்னரின் பெயரான (Majid bin Abdulaziz Al Saud) என தேடிப் பார்க்கையில் அவர் இறந்தது 2013ஆம் வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி என தெரிய வருகிறது
அது மட்டும் அல்ல அன்றே அவர் புதைக்கப்பட்டுவிட்டார் என்பதே செய்தியின் ஹைலைட்
[youtube-feed feed=1]