ஹுவாலியன்:
தைவானின் ஹுவாலியன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று பிற்பகல் கிழக்கு தைவானின் ஹுவாலியன் கவுண்டியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.