சோராங்

ன்று காலை சிக்கிமில் சோராங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சிக்கிமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் சிக்கிமின் சோராங் பகுதியில் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் போது வீடுகள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.