காத்மண்டு

நேற்று மதியம் நேபாள நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மதியம் /நேபாளத்தில் ,இதமான/நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.2 ரிக்டர் ஆக பதிவானதாக  தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்க, மதியம் 2.19 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.

இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.