
கருத்துக்கணிப்புகளை வெளியிடும் ஒவ்வொரு நிறுவனமும், ஏதோ தைல விளம்பரம் மாதரி, “உலகில் அனைத்து அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நூறு சத விஞ்ஞான முறைப்படி கணிக்கப்பட்டது” என்று சொல்கினறன.
அப்படியானால் ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் ஒவ்வொரு மாதிரி வருவது ஏன்?
சரி, இந்த அளவு உறுதியாகச் சொல்பவர்க் தங்களது கணிப்பு தவறாகிப்போனால், அதற்கு என்ன சொல்வர்கள்?
”இனி கருத்துக்கணிப்பு நடத்த மாட்டோம்” என்று அறித்தால் என்ன?
– ரவுண்ட்ஸ்பாய்
Patrikai.com official YouTube Channel