
இந்திய சுதந்திரத்தை கவுரவிக்கும் வகையில் இன்று புதிய டூடுலை வெளியிட்டுள்ளது பிரபல வலைதள நிறுவனமான கூகுள்
இந்தியாவின் 69வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவை கவுரவிக்கும் விதமாக இந்திய கலாச்சாரம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் டூடுலாக வெளியிட்டு உள்ளது கூகுள்.
Patrikai.com official YouTube Channel