சென்னை
கொரோனா மருந்து குறித்து சென்னை மாநகராட்சியின் ஆயுஷ் மருத்துவமனை மருத்துவர் அளிக்கும் விளக்கம் குறித்த வீடியோ இதோ
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இன்று ஒரே நாளில் 1493 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 41172 பேர் பாதிக்கப்பட்டு 601 பேர் உயிர் இழந்து 22887 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 17683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரோனா தொற்றுக்கு எதிராக நொய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆர்சனிகம் ஆல்பம் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
குறித்து சென்னை மநக்ராட்சியின் அயுஷ் மருத்துவமனை மருத்துவர் பண்டரிநாதன் அளிக்கும் விளக்க வீடியோ இதோ :
[youtube https://www.youtube.com/watch?v=QFy8m5QSZKU]