மும்பை:
தேசியக் கொடியை இன்ஸ்டாகிராமில் Profile Picture-ஆக மகேந்திர சிங் தோனி மாற்றினார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது விவாதப்பொருள் ஆகியுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும் படியும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக தேசியக் கொடி படத்தை வைக்கவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அதன்படி, தேசியக் கொடியை இன்ஸ்டாகிராமில் Profile Picture-ஆக மகேந்திர சிங் தோனி மாற்றினார்.

[youtube-feed feed=1]