இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு கிரேக்க மன்னர்கள் போன்று வடிவமைத்த தனுஷின் படத்தை காமன் டிபியாக வெளியிட்டுள்ளார்.

2002-ஆம் ஆண்டு தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் “துள்ளுவதோ இளமை” படத்தில் முதன்முதலில் திரையில் தடம் பதித்தார் தனுஷ்.

நேற்றிரவு தாணு இதனை ட்விட்டரில் வெளியிட்ட உடனேயே ரசிகர்கள் பெருவாரியாக இந்த டிபியை பகிர ஆரம்பித்தனர்.

தாணு தயாரிப்பில் தனுஷ் கர்ணன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் ஹிட்டானது.