
இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவராட்டம்’.ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜாவின் 15 வது படமாக உருவாகியுள்ள படம் இது .
உலகம் முழுவதும் இன்று (மே 1) வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியன் வன்கொடுமைகள் , பெண்களை தொட்டால் என்ன ஆகும், என்பதை குடும்ப உறவுகளுடனுடம், கலாச்சார பின்னணியிலும், அதே சமயம், அதிரடியான ஆக்ஷம் உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் விஷயங்களுடனும் சேர்த்து இயக்குநர் முத்தையா கெளதம் கார்த்திக்கை வேறு ஒரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel