நெட்டிசன்:

வாட்ஸ்அப் பதிவு:

துணை வட்டாட்சியர்களுக்கு, துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது…

 

Section 21 Cr.P.C. (Special Executive Magistrates) : Under Section 21 Cr.P.C. the State Government may appoint, for such term as they may think fit to be known as Special Executive Magistrates for particular areas or for performance of particular functions and confer on such Special Executive Magistrates, such of the powers as are conferrable under the code. Generally, Deputy Collectors and Tahsildars and Deputy Tahsildars are appointed as Special Executive Magistrates to handle urgent Law and Order problems on the special occasions..

சிறப்பு நிகழ்வு என்பதை, தூத்துக்குடி காவல்துறை உயரதிகாரிகள், ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தியுள்ளார்கள்…