டில்லி

மோடியின் அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு விவரம் வெளியாகி உள்ளன.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.   அந்த அமைச்சர்களுக்கு துறைகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு

நரேந்திர மோடி – பிரதமர், வேலவாய்ப்பு துறை, பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, கொள்கை முடிவுகள்,  மற்ற அமைச்சர்களுக்கு அளிக்காத துறைகள்

மத்திய அமைச்சர்கள்

1. ராஜ்நாத் சிங் : பாதுகாப்பு துறை

2. அமித்ஷா : உள்துறை

3. நிதின் கட்கரி : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, குறு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

4. சதானந்த கவுடா : இரசாயனம் மற்றும் உரம்

5. நிர்மலா சீதாராமன் : நிதித்துறை, நிர்வாக விவகாரங்கள்

6. ராம்விலாஸ் பாஸ்வான் : நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகம்

7. நரேந்திர சிங் டோமர் : விவசாயம் மற்றும் விவசாய நலம், கிராம முன்னேற்றம், பஞ்சாயத்து ராஜ்

8. ரவிசங்கர் பிரசாத் : சட்டம் மற்றும் நீதி, தொலை தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பம்

9. ஹர்சிம்ரத் கவுர் பாதல் : உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்

10. தாவர் சந்த் கெலாத் : சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

11. சுப்ரமணியம் ஜெய்சங்கர் : வெளியுறவு துறை

12. ரமேஷ் போக்ரியல் : மனித வளத்துறை

13. அர்ஜுன் முண்டா : பழங்குடியினர் நலத்துறை

14. ஸ்மிரிதி சுபின் இரானி : பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம், ஜவுளித்துறை

15. ஹர்ஷ் வர்தன் : சுகாதரம் மற்றும் குடும்பநலம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பூமி அறிவியல்

16. பிரகாஷ் ஜவடேகர் ; சுற்றுச்சூழல், வனத்துறை, பருவ மாறுதல், தகவல் மற்றும் ஒளிபரப்பு

17. பியூஷ் கோயல் : ரெயில்வே, வாணிகம் மற்றும் தொழிற்சாலை

18.  தர்மேந்திர பிரதான் : பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எஃகு

19. முக்தார் அப்பாஸ் நக்வி : சிறுபான்மையினர் நலம்

20. பிரகலாத் ஜோஷி :  பாராளுமன்ற விவகாரம், நிலக்கரி, சுரங்கத்துறை

21. மகேந்திர நாத் பாண்டே : திறன் மேம்பாடு மற்றும் தொழிலதிபர் நலம்

22. அரவிந்த் கண்பத் சாவந்த் : கனரக தொழிற்சாலை மற்றும் பொது நிறுவனங்கள்

23. கிரிராஜ் சிங் : விலங்குகள் நலம், பால் பண்ணை, மீன்வளம்

24. கஜேந்திர சிங் ஷெகாவாத் : நீர் வளம்

இணை அமைச்சர்கள் (தனி துறை)

1. சந்தோஷ் குமார் கங்வார் : தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

2. ராவ் இந்தர்ஜித் சிங் : புள்ளியியல் மற்றும் திட்ட அமைப்பு, திட்டத்துறை

3. ஸ்ரீபத் யெஸ்ஸொ நாயக் : ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி

– பாதுகாப்பு இணை அமைச்சர்

4. ஜிதேந்திர சிங் : வடகிழக்கு பகுதி நலன்,

– பிரதமர் இலாகாக்களின் இணை அமைச்சர்

5. கிரண் ரிஜ்ஜு : இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு –

சிறுபான்மையினர் நல இணை அமைச்சர்

6. பிரகலத் சிங் படேல் : கலாசாரத்துறை, சுற்றுலாத் துறை

7. ராஜ்குமார் சிங் : எரிசக்தி, மரபுசாரா எரிசக்தி

திறன் மேம்பாடு இணை அமைச்சர்

8. ஹர்தீப் சிங் பூரி : வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, விமான போக்குவரத்து –

வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை இணை அமைச்சர்

9. மன்சுக் மாண்டவியா : கப்பல் துறை –

இரசாயனம் மற்றும் உறத்துறை இணை அமைச்சர்

இணை அமைச்சர்கள்

1. ஃபகன்சிங் குலஸ்தே : எஃகு

2. அஸ்வின் குமார் சவுபே  சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் :

3. அர்ஜுன் ரம் மெக்வால் : பாராளுமன்ற விவகாரம், கனரத தொழிற்சாலை

4. வி கே சிங் : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

5. கிருஷன் பால் : சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

6. தான்வே ராவ்சாகிப் தாதாராவ் : நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வழங்கல்

7. கிஷன் ரெட்டி : உ:ள்துறை

8.பர்ஷோத்தம் ரூபலா : விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்

9. ராமதாஸ் அதவாலே : சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

10. சாத்வி நிரஞ்சன் ஜோதி : நகர்ப்புற மேம்பாடு

11. பாபுல் சுப்ரியோ : சுற்றுச்சூழல், வனத்துறை, பருவ மாறுதல்

12. சஞ்சீவ் குமார் பால்யான் : விலங்குகள் நலம், பால்பண்ணை, மீன் வளம்:

13. தோத்ரே சஞய் சாம்ராவ் : மனித வளத்துறை, தொலை தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

14. அனுராக் சிங் தாக்குர் : நிதி, நிறுவன விவகாரம்

15. அங்காடி சுரேஷ் சென்னபாசப்பா : ரெயில்வே

16. நித்யானந்த் ராய் : உள்துரை

17. ரத்தன் லால் கட்டாரியா : நீர்வளம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

18. முரளிதரன் : வெளியுறவுத்துறை, பாராளுமன்ற விவகாரம்

19. ரேணுகா சிங் சருதா : பழங்குடியினர் நலம்

20. சோம் பிரகாஷ் : வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை

21. ராமேச்வர் தெலி : உணவு பதனிடும் தொழிற்சாலை

22. பிரதாப் சந்திர சாரங்கி : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், விலங்குகள் நலம், பால்பண்ணை, மீன்வளம்

23. கைலாஷ் சவுத்ரி : விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்

24. சுஷ்ரி தேபஸ்ரீ சவுத்ரி : பெண்கள் மற்றும், குழந்தைகள் முன்னேற்றம்