ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்திய டெல்லி!

Must read

Delhi Daredevils snap 5-match losing streak to stun Sunrisers Hyderabad by six wickets

 

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. பின்னா் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் களமிறங்கியது. அந்த அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்து ஐதராபாத் அணியை வென்றது.

More articles

Latest article