டில்லி:

டில்லி பவானா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. பலரை மீட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

[youtube-feed feed=1]