
தீபிகா இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று 31 தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்டுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துள்ளார். அதோடு டிபியும் மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் life changing moment என்று இந்தியா டுடேவின் அட்டைப்படத்தை வைத்துள்ளார்.
அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பல நடிகர் நடிகைகளுடைய சோஷியல் மீடியா அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel