
விஜய் டிவியின் முதன்மை தொகுப்பாளினியாக இருந்த டிடி, திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.
அவருக்கு அதிகமான ஆண் நண்பர்கள் இருப்பது தான் காரணம் என அவரது முன்னாள் கணவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீச்சல்குளத்தில் பிகினி உடையுடன் ஆண் ஒருவருடன் டிடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசென்கள்.
Patrikai.com official YouTube Channel