
தஞ்சாவூர்
லஞ்சம் வாங்கிய குற்றத்தில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீழ சாவடியை சேர்ந்த சமபந்தம் என்பவரிடம் தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதாராஜன் ரூ. 75000 லஞ்சம் வாங்கி உள்ளார்.
அப்போது அவரை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவருக்கு இடைத் தரகராக செயல்பட நாகராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புப் படையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
Patrikai.com official YouTube Channel