டெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 3,720 -ஆக உயா்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 48,582 குணமடைந்துள்ளனா்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 10 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 69,597 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 51,783
பலி எண்ணிக்கை 3,720
தொற்று பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 44,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,517 பேர் பலியாகியுள்ளனர், 12,583 பேர் குணடைந்துள்ளனர்.
2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்க தமிழகத்தில் 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர்,
குஜராத்தில் 13,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 802 பேர் பலியாகியுள்ளனர். தலைநக்ர டெல்லியில் இதுவரை 12,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 208 பேர் பலியாகியுள்ளனர், 5,897 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ராஜஸ்தான் (6,494), மத்தியப் பிரதேசம் (6,170) மற்றும் உத்தரப்பிரதேசம் (5,735). மேற்கு வங்கம் (3,332), ஆந்திரம் (2,709), பஞ்சாப் (2,029), தெலங்கானா (1,761), பிகார் (2,177), ஜம்மு-காஷ்மீர் (1,489), கர்நாடகம் (1,743) ஒடிசா (1,189), ஹரியானா (1,067). கேரளம் (732), ஜார்க்கண்ட் (308), சண்டிகர் (218), அசாம் (259), திரிபுரா (175), சத்தீஸ்கர் (172) மற்றும் உத்தரகண்ட் (153) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.