டில்லி
இன்று கேரளா மாநிலத்தில் 4,777. ஆந்திராவில் 667 மற்றும் கர்நாடகாவில் 1321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 4,777 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 6,36,393 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 2419 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,217 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 5,72,911 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 60,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
ஆந்திராவில் இன்று 667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 8,71,972 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,033 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 934 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,59,029 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,910 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மூன்றாம் இடத்தில் உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 8,93,006 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,856 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 88947 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,58,760 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 28,381 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.