வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,505 உயர்ந்து 54,94,455 ஆகி இதுவரை 3,46,434 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,505 பேர் அதிகரித்து மொத்தம் 54,94,455 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2820 அதிகரித்து மொத்தம் 3,46,434 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 22,99,345 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,224 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,608 பேர் அதிகரித்து மொத்தம் 16,86,436 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 617 அதிகரித்து மொத்தம் 99,300 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,51,702  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,135 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,220  பேர் அதிகரித்து மொத்தம் 3,63,618 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 703 அதிகரித்து மொத்தம் 22,716 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,49,911 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,599  பேர் அதிகரித்து மொத்தம் 3,44,481  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 153 அதிகரித்து மொத்தம் 3,540 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 482 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,82,852 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 74 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 28,752 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7113  பேர் அதிகரித்து மொத்தம் 1,38,536 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 156 அதிகரித்து மொத்தம் 4024 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 57,692 பேர் குணம் அடைந்துள்ளனர்.