டெல்லி:
நேற்று மாலை நிலவரப்படி (ஜூலை 16ந்தேதி) நாடு முழுவதும் 1 கோடியே 30லட்சத்து 72ஆயிரத்து 718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்து உள்ளது.
ஒரே நாளில் அதிகபட்சமாக 34,956 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் இதனால் கொரோனா பாதிப்பு 10,03,832 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 687 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 25,602 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். தற்போது 3,42,473 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,35,757 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஜூலை 16ந்தேதி (நேற்று) வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் 1,30,72,718க்கும் அதிகமான கொரோனா தொற்று சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,33,228 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.