மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் இன்று வித்தியாசமான முறையில் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் சமூக விலகளை கடைபிடித்து, குச்சிகளைப் பயன்படுத்தி மாலை மாற்றிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளையே புரட்டிப்போட்டுள்ளது. மக்களின் அன்றைய வாழ்க்கைப் பாதையே மாறி வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் உள்பட பல நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், சில நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று நடைபெற்ற திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் திருமணத்தின் போது குச்சிகளைப் பயன்படுத்தி மாலைகளை மாற்றிக்கொண்டனர்.
ஊரடங்கு காரணமாக சிலர் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணம் சமூக விலகளுடன் அசத்தலாகவும், வித்தியாசமாகவும் நடைபெற்றது. இதை திருமணத்தில் கலந்துகொண்ட டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.