புதுடெல்லி:
உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50.28 கோடி பேர் குணமடைந்த நிலையில் 63.11 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]