வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,128 உயர்ந்து 55,84,211 ஆகி இதுவரை 3,47,613 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,128 பேர் அதிகரித்து மொத்தம் 55,84,211 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3096 அதிகரித்து மொத்தம் 3,47,613 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 23,62,944 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,167 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,790 பேர் அதிகரித்து மொத்தம் 17,06,226 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 505 அதிகரித்து மொத்தம் 99,805 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,64,670 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 17,114 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,051 பேர் அதிகரித்து மொத்தம் 3,76,669 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 806 அதிகரித்து மொத்தம் 23,522 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,53,833 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 8318 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,946 பேர் அதிகரித்து மொத்தம் 3,53,427 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 92 அதிகரித்து மொத்தம் 3,633 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 2300 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6414 பேர் அதிகரித்து மொத்தம் 1,44,950 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 148 அதிகரித்து மொத்தம் 4172 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 60,706 பேர் குணம் அடைந்துள்ளனர்.