வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,583 உயர்ந்து 47,16,992 ஆகி இதுவரை 3,12,384 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95,583 பேர் அதிகரித்து மொத்தம் 47,16,992 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4230 அதிகரித்து மொத்தம் 3,12,384 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 18,10,078 பேர் குணம் அடைந்துள்ளனர். 44,831 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,598 பேர் அதிகரித்து மொத்தம் 15,07,883 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1088 அதிகரித்து மொத்தம் 89,595 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,39,211 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 16,251 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2138 பேர் அதிகரித்து மொத்தம் 2,76,505 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 104 அதிகரித்து மொத்தம் 27,563 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,92,253 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1208 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,200 பேர் அதிகரித்து மொத்தம் 2,72,043 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 119 அதிகரித்து மொத்தம் 2,537 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 2300 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 3.450 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,40,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 468 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 34,466 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4864 பேர் அதிகரித்து மொத்தம் 90,648 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 118 அதிகரித்து மொத்தம் 2871 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 34,224 பேர் குணம் அடைந்துள்ளனர்.