சென்னை
தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது..
தமிழகத்தில் இன்று 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
மொத்தம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 82,275 ஆகி உள்ளது.
இன்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 54 அதிகரித்து மொத்தம் 1079 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1443 பேர் குணம் அடைந்து மொத்தம் 45,537 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதில் சென்னையில் 53762 பேர் பாதிக்கப்பட்டு அதில் 809 பேர் மரணம் அடைந்து 31,859 பேர் குணம் அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5051 பேர் பாதிக்கப்பட்டு அதில் 80 பேர் மரணம் அடைந்து 2,644 பேர் குணம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 3524 பேர் பாதிக்கப்பட்டு அதில் 81 பேர் மரணம் அடைந்து 2156 பேர் குணம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 1995 பேர் பாதிக்கப்பட்டு அதில் 25 பேர் மரணம் அடைந்து 1379 பேர் குணம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1791 பேர் பாதிக்கப்பட்டு அதில் 19 பேர் மரணம் அடைந்து 779 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இன்று அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள்
சென்னை – 1,992
மதுரை – 284
செங்கல்பட்டு – 183
கள்ளக்குறிச்சி – 169
திருவண்ணாமலை – 142
சேலம் – 109
திருவள்ளூர் – 99
ராமநாதபுரம் – 93
காஞ்சிபுரம் – 92
திருவாரூர் – 87
வேலூர் – 85
தேனி – 62
விருதுநகர் – 61
விழுப்புரம் – 47
திருச்சி – 43