நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம், வேலை இல்லா பட்டதாரி, கார்த்தி நடித்த சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு படங் களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற் றியதுடன் வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய படங்களை இயக்கிய வர் ஆர்.வேல்ராஜ்.

இவரது தந்தை எஸ்.ராஜாமணி இன்று இயற்கை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99. மதுரை கூத்தியார்குண்டை சேர்ந்தவரான இவர் வயது மூப்பு காரணமாக இன்று மதியம் 1.45 மணியளவில் மரணமடைந்தார். நாளை தகனம் செய்யப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel