சென்னை,
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
இன்று காலை 11 மணி அளவில் சட்டப்பேரவை கூடியது.
சட்டசபையில் இரு தரப்பினரும் கோஷம் எழுப்பி வருகிறார்கள். இதன் காரணமாக சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel